Monday, November 28, 2011

மரணம் சம்பவிக்கும் ....

சாலையோர செடிகளுக்கு
எந்த நேரமும்
மரணம் சம்பவிக்கும்
ஒரு புது க்ளீனர்
லாரியை ஓட்டி
பயிலும் போது.....

No comments:

Post a Comment